Map Graph

ஆதித்யபுரம் சூரியன் கோயில்

கேரளத்தின், கோட்டையம் மாவட்டதில் உள்ள கோயில்

ஆதித்யபுரம் சூர்யன் கோயில் என்பது இந்திய மாநிலமான கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில் காடுதுருத்தி அருகில் உள்ள இறைவிமங்கலம் என்ற இடத்தில் உள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும். இதுவே கேரளத்தில் உள்ள ஒரே 'சூரிய பகவான்' கோயிலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோயில் வைக்கத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து 200 மீ தொலைவில் அமைந்துள்ளது. இது காடுதுருத்தியிலிருந்து 3 கி.மீ தொலைவிலும், ஏற்றுமானூரிலிருந்து 17 கி.மீ தொலைவிலும், வைக்கத்தில் இருந்து 16 கி.மீ தொலைவிலும் உள்ளது.

Read article
படிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:A_Surya_Deva_image_inside_Kerala_Hindu_temple,_Adithyapuram_India.jpg